Monday, June 24, 2024

வரலாறு 6th-12th All Boxes

 பள்ளிப்பாடப்புத்தகத்தில் 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பள்ளிப் பாடப்புத்தகத்தில் உள்ள பாக்ஸ் தரவுகளின் தொகுப்பு.

TNPSC-ஐ பொருத்தவரை வரலாறு முக்கியமா பாடத்திட்டம். குறைந்தது 5 முதல் 10 கேள்விகள் வரை கேட்கப்பட வாய்ப்புகள் உள்ளன. பள்ளிப்பாடப்புத்தகத்தில் கட்டமிடப்பட்டு காட்டப்பட்டுள்ள குறிப்புகளில் இருந்து பெரும்பான்யான நேரங்களில் இந்தப் பகுதியில் இருந்து அதிகப்படியான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.


தமிழ்நாடு அரசு பள்ளிப்பாடப்புத்தகத்தல் உள்ள வரலாறு பாடப்பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து கட்டமிடப்பட்ட தகவல்களின் தொகுப்பு.

கீழே உள்ள Download பட்டனை அழுத்தி PDF-ஆக உள்ள கோப்பினை தரவிறக்கி கொள்ளவும்.




Download

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.