இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்புக் கூறுகள்
உலகிலுள்ள
எழுதப்பட்ட அனைத்து அரசியலமைப்களை விடவும் மிகவும் நீளமானது
பெரும்பான்மையான
கருத்துகள் பல்வேறு நாடுகளின் அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டவை
இது
நெகிழாத்தன்மை கொண்டதாகவும், நெகிழும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. கூட்டாட்சி முறை அரசாங்கத்தை ஏற்படுத்துகிறது.
மத்தியில்
மட்டுமல்லாமல் மாநிலங்களிலும் நாடாளுமன்ற முறையைத் தோற்றுவித்தது.
இந்தியாவை
சமயச்சார்பற்ற நாடாக்குகிறது.
சுதந்திரமான
நீதித்துறையை வழங்குகிறது.
ஒற்றைக்
குடியுரிமையை வழங்குகிறது.
வயது
வந்தோர் வாக்குரிமையை அறிமுகப்படுத்தியது.
சிறுபான்மையினர்,
பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கு சிறப்பு விதிகள் மூலம் சலுகைகள் வகை செய்கிறது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.